உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

10.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 174 தலைப்பு ! “வார்த்தை அம்பு “ உள்ளம் நோக உரைக்கும் வார்த்தை தெள்ளிய மனத்தினில் தெளிவாய் பதியுமே அள்ளியே சொற்களை அம்பென எய்திட துள்ளியே துடித்திடுவர் தூண்டில் மீனாக விதைத்ததே அறுவடை வினைப்பயன் விளைவாக எதையுமே எங்கேயும் எள்ளியே நகைக்காதே கூடி கற்றிடல் கோடி பயனுண்டு நாடி பயின்றிடும் நட்பிற்கு அழகுண்டு உள்ளொன்றும் புறமொன்றும் உரைத்திடல் அழகன்று வெள்ளை உள்ளத்தின் வெண்சங்கு நகைப்பழகு நன்றி பாவை அண்ணா🙏

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to