10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
இராசையா கெளரிபாலா
அடிக்கல்
*********
அடிக்கல் போட்டு படிக்கல் தாண்ட
வடிகால் அதுவே வாழ்வின் பிடிக்கல்
முடியொடு நாட்டை மன்னன் ஆள்வதும்
துடிப்புடன் இளைஞர் துவளாது அடிக்கல்
கடிவர் பெற்றோர் கனம் கொள்ளவே
தடியெடுத்துக் கண்டிக்கும் ஆசான் சொல்கேட்டு
படிகள் தாண்டிக் கல்வியில் முன்னேறிட
விடிவு பிறக்கும் வாழ்வு சிறக்கும்
விடியல் தேடுமினம் வேட்கை தணிந்திட
முடிவு பிறக்க வேண்டும் விரைந்து
மடிந்த வீரர் கனவு பலிக்க
அடிமை விலங்கு உடைக்கும் படிக்கல்.
இராசையா கௌரிபாலா
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...