இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 203
இயற்கை
நமது முன்னோர்கள் எமக்கு
தந்த மிகப்பெரிய பரிசு
நாமும் அதை நன்றாக பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம் பரிசாக

நேசமில்லா நெஞ்சங்களிலும்
அன்பை விதைத்து பசுமையாக்கி
துயர் வரும் வேளைகளில்
தோள் கொடுத்து உயர்த்துவோம்

பார்ப்பவை எல்லாம் மனதை மயக்க
பசுமை நடுவே பயணம் செய்து
பரவசம் அடைந்து மகிழ்வுடனே
கடப்போம் எம் வாழ்வினை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan