வரமானதோ வயோதிபம்
வரமானதோ வாயோதிபம்
உலக அகதிகள் தினம்
அகதிகள் அந்தக்காலத்தில்
வணிகம் நோய் என்றால்
இடம் பெயர்ந்தனர
பின்னர் போர்ச் சூழல்
காரணமாக அகதிகளாக்கப் பட்டனர்
நம்ஈழத்தமிழர்களும்
போர்ச்சூழலால் அகதிகளாக்கப் பட்டு
இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்
உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ
அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியாறினர்
அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகள்
போற்றப்பட வேண்டியவை
வந்தாரை வரவேற்று வாழ்க்கைக்கு
அனுசரணை வழங்கி வாழவைக்கின்றனர
அவர்களுக்கு நன்றியுடையோராக
இருக்கவேண்டும்
தஞ்சம் என வந்துவிட்டு
தரக்குறவாக நடக்க கூடாது
நல்வராக நடந்து காட்ட வேண்டும்
அகதிகளாக வெளிக்கிட்டு
உயிர் இழந்தோர் எத்தனைபேர்
உயிர் காக்க வென ஓடித்தப்பியும்
உயிர் காக்க முடியவில்லையே
ஏன் அவர் விதி அப்படி
இனி வரங்கால்ஙகளில் ஆவது
மக்கள் அகதி நிலை யற்ற வாழ்க்கை
வாழவேண்டும்
அகதிகள் தினம் இன்று
நம் நினைவலைகள்
அகதியான எம் நிலைநினைந்து
