இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கவிதை நேரம்-21.11.2024 கவி இலக்கம்-ன1952 அரசியல் நீதியும் நியாயமும் ———-

Jeya Nadesan

கவிதை நேரம்-21.11.2024
கவி இலக்கம்-ன1952
அரசியல் நீதியும் நியாயமும்
—————————
அரசியல் அன்றும் என்றும்
தேர்தல் நேரத்தில் அலை மோதியது
அப்போது ஆடு புலி ஆட்டம் காணும்
தேர்தல் வெற்றி பெறுவதே நோக்கம்
வேட்பாளர் பெரும் முன்னேற்றம்
தமிழரசுக்கட்சி ஒற்றுமையின்மை தோல்வி
புது அரசியல் நடு நிலைமை சட்ட திட்டம்
தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றி
ஜனநாயக ஆட்சியில் நம் நாட்டின் அரசு
நீதிக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்
நியாயம் அநிநாயத்தை நீதி தீர்மானிக்கும்
அநுராவின் அரசியல் பல மாற்றங்கள்
இருபத்தெட்டு உறுப்பினர் தமிழர் தெரிவு
இரு மலையக பெண்கள் அமோக வெற்றி
படித்தோர் இளையோர் 12 மருத்துவர் பதவி
மாற்றுத் திறனாளி ஒருவர் தேர்வில் வெற்றி
ஆரோக்கிய அழகான அரசியல் நகர்வுகள்
தமிழர்கள் தமிழ் மொழியால் பதவிப்பிரமாணம்
தேரோட்டமானால் தேசம் சிறப்பு பெறும்
மக்களின் வாழ்வும் வளம் பெற்று உயரும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading