உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 117 எழுத்தின் வித்தே பூத்தெழும். தமிழே தாய் மொழி சொல்லி பொருள் வகை காட்டி உன் தேவை கூறி உனது தேவை பெற்றிடும் பரிவர்த்தனையில் உள்ளது உன் பெற்றோர் மொழி சேய்யதில் நீ பெற்று போக்கும் அறியாமையேனும் மடமைதனை வாய் வழி மொழி தொடர எழுத்து என உருபெற்றுது நம் பாக்கியம் கல் வழி வந்து ஓலையில் நின்று காகித்த்தில் பதிந்து இன்று கண ணியில் எழுத்துக்கள் பதிந்து இன்னும் புதுமைகள் பெற வைப்பாய் புலத்தில் பூத்தெழுத பூவே நீ ! க.குமரன் யேர்மனி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to