15
Jan
சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) " மாற்றத்தின் ஒளியாய் " 15.01.2026
மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே
காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
“வேலும் மயிலும்”
————-
வேலும் மயிலும்
வேண்டும் மனதில்
வினையும் களையும்
விருப்பம் விளையும்
அச்சம் அகலும்
அசலும் அசரும்
அய்யன் முருகன்
அருளால் நிறையும்
அலையும் மனமும்
அமைதி அடையும்
அற்புத நிகழ்வுகள்
அனைத்தும் நிகழும்
திருத்தணி வாழும்
திருமுருகன் துணை
திறந்திடும் கதவுகள்
திக்கெட்டும் முழங்கும்
பழனியில் உறையும்
பரமனின் மைந்தன்
பார்வதி பாலனின்
பாதங்கள் சரணம்
அப்பன் முருகன்
அவனருள் வேண்டி
அடி தொழுதிடுவேன்
அடியேன் வணங்கி
நல்லைக் கந்தன்
எல்லையில் பிறந்தேன்
தொல்லைகள் அகன்றிட
தொழுவேன் சேயோனை
ஆறுமுகங்கள் கொண்டு
ஆறிரண்டு கரங்களினால்
அணைத்திடும் அழகனவன்
ஆனைமுகன் தம்பியவன்
தெய்வயானையோடு வள்ளியும்
சேர்ந்தெம்மைக் காத்திடவே
சேவல்கொடியோன் மயிலோனை
சேவிப்போம் அனுதினமும்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...