உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி ச்றீனிசங்கர்

சக்தி ச்றீனிசங்கர்

வணக்கம் காதலர் ********* கல்விக்கூடங்களில் கைகூடும் கடமை இடங்களில் கைகூடும் தரிசன இடங்களில் கைகூடும் காதல்..... நவீனமயமாக்கலில் சுவீகரிக்கும் இதயங்கள் இடம்மாறி இணைந்திட இணையமும் இடமளிக்க காதல் கசிந்து காதலராகிக் கல்யாணமாகிக் குடும்ப வாழ்வும் தேனாத் தொடரும் பந்தத்தில் காவியமாவார்கள் காதலர்கள்! பெற்றோர் நிச்சயத்தில் உற்ற துணையாக சுற்றம் சூழ மாசி ஒன்பதில் மாலை மாற்ற மணவறை அமர்ந்து மன்றத்தில் சாட்சியாய் மாங்கல்ய வரம் பெற்றுக் காதலர்களானோம் மூன்று பத்துடன் மூன்று ஆண்டுகளாய் .. காலங்கடந்தும் கசக்கவில்லைக் காதல்! நன்றி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to