அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

தனி ஒருவன்

உனக்குள்ளும் நட்பு
**********************
கர்ணனை போல
நண்பனை
தேடுவதை விட.

உன்னை போல
உனக்காக
உனக்குள் ஒரு
நட்பை நீயே
உன்னுள் உருவாக்கு.

என் எனில்
கர்ணன் கூட
துரோகி தான்.

உனக்காக உன்னுள்
உருவான
நண்பன் துரோகம்
நினைக்க மாட்டான்.
—————–

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading