Sunrise news

தேர்தல் விளம்பரம்

1வது செய்தி:
ஒரு 44 வயது Afghaner Cologne இருந்து – Berlin சென்ற அதிவேக தொடருந்தில் ( ICE ) பொய் கூறி பயம் காட்டியமையால் இடையில் தொடருந்தை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

2வது செய்தி:
எசனில் நடந்து முடிந்த தேர்தலுக்குரிய விளம்பரம் இன்னும் உள்ளது, ஆனால் தேர்தல் முடிந்து ஒரு வாரத்தில் அவை அகற்றி இருக்கவேண்டும்

1.Nachricht:
Ein 44-jähriger Afghane löste eine Bedrohungslage im ICE 541 von Köln nach Berlin aus, woraufhin der Zug in Gifhorn gestoppt und geräumt wurde.

2.Nachricht:
In Essen hängen nach der Bundestagswahl noch immer Wahlplakate – obwohl sie eigentlich eine Woche nach der Wahl entfernt werden sollten.