நகுலவதி தில்லைதேவன்

நகுலவதி தில்லைதேவன்

சந்தம் சிந்தும் கவி

பெற்றோரே

உயிரும் நீதான் உறவும் நீதான்
பெற்றோரே

உயிராய் எம்மை வளத்து
பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன்
பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பெற்றோர்.

உண்ண மறந்து உறங்க மறந்து
சீலைத் தலைப்பை தலையில் போட்டு
வெய்யிலோ மழையே நம்மீது படாமல் காக்கும் தாயே பெற்றோர்.

தாய்க்கு பின் தாரம் எம்பர்
தாரம் போனால்
ஓரத்தில் பெற்றவரை விடாதீர்!!!!

உதிரம் ,உயிர் தந்த தாய்.
தள்ளாடும் வயதில்
தள்ளி வைக்காது
தனிமையில் விடாது அன்னையர் தினத்தில் மாத்திரமன்றி நம் பெற்றரைஜ் நித்தமும் மதித்து போற்றுவோம்.

அதிபருக்கும் பாவை அண்ணாவுக்கும் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading