12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
நகுலா சிவநாதன்
வேண்டும் வலிமை
வலிமை வேண்டும் வாழ்வில்
வலிகள் நீக்கி எழ வேண்டும்
மலியும் துன்பம் அகற்றி
மனதில் தெம்பு நிறைய வேண்டும்
அகத்திலே வாழ்வு அணைத்திட
இகத்திலே மேன்மை அடைந்திட
நிஐத்திலே நிம்மதி கிடைத்திட
வேண்டும் வலிமை வேதனை தீர்க்க!
சிறப்புக் குழந்தைகள் சீரிய வாழ்வுடன்
திறமை மேலோங்கிட வாழணும்
வாழ்விலே ஆற்றலும் ஆளுமை உயரணும்
தாழ்விலா வாழ்வு தரணியில் கிடைக்கட்டும்
தளராத நம்பிக்கை துவளாத துன்பம்
நிகழ்கால வாழ்வில் நிதமாய் அமையட்டும்
சிறப்புடன் ஆற்றல்கள் சிகரம் தொடட்டும்
சிந்தனையின் மேம்பாடு விந்தையாய் எழட்டும்
நகுலா சிவநாதன்1668
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...