10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
[5:40 PM, 5/31/2025] Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை என்பது
நம்பிக்கை
நன்றும் தீதும்
நனிசிறக்கை
நல்லுலம் கொண்டு
வாழ்க்கையிலே
நன்மை தீமை
சேர்க்கையிலே
: முடிவும் விடிவும்
சேர்ந்திடவே
முயன்று முழுதாய்
இன்றுடனே
முழுதாய் நாளை
என்றில்லா
முடிவு எம்மின்
கையில்இல்லையே
: செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.