12
Feb
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
12
Feb
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று...
12
Feb
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே..... 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி...
மதிமகன்
சந்தம். சிந்தும் சந்திப்பு
வாரம்: 204
13/12/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
சொல்லாய் ஒரு வார்த்தை!
—————————————
முல்லை வனத்தருகே
முட்கிழுவை தைக்கயிலே
பல்லால் பிடித்திழுத்து
பத்தியமும் சொன்னவளே!
வில்லை வளைத்திரு கண்
விழி அம்பு எய்கையிலே
சொல்லால் அடித்த அடி
சொர்ப்பனமாய் போனதடி!
எல்லை வேலியால் நீ
எட்டிப் பார்க்கையிலே
வல்லை வெளி போலே
வளருதடி அவன் கனவு!
வெள்ளை நிறத்தவளே
வெண்மதியாய் ஆனவளே
கிள்ளைக் குணத்தவளே
கிறங்குதடி ஓர் மனசு!
மெல்ல உன் வாய் திறந்து
மை விழியே நீ பேசு
கல்லை உரித்தேனு முன்
கையைப் பிடித் திடுவான்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...