உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

கை நிறைய நெல்லைத் தந்து தையும் பிறந்ததடி இன்று தளர்வுதனைப் போக்க என்று மெய் வருந்தியவர் அயர்வை மேனி சொட்டிய வியர்வைப் பெருக்கை மெய்யாய் உரைத்திடுவாயோ மேனிலை அவர்க்கு கிட்டிடவே உழவுக்கு வந்தனை செய்வாரே உரிமம் கொண்டவர் உண்பதற்கு பழகு நீயும் பழங்கால வழக்கை இலகுவழி இளக்கராமின்றி வாழ மனோ -மல்லாகம்