உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபி அபிஷா

அபி அபிஷா

புத்தாண்டு 05 குயில்களின் இனிய குரல் கேட்டு சூரியனின் அழகிய கதிர்கள் எம்மில் பட்டு இப் புத்தாண்டு பிறக்கின்றது புத்தாண்டு ஒரு புதிய இலக்கத்தைக் கொண்டு வருவது போல நமக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் கொண்டு வருகிறது இப் புத்தாண்டில் அனைவரும் தமது கவலைகளை மறந்து தமது வாழ்க்கையையும் ஆண்டையும் புதிதாகத் தொடங்குகிறார்கள் இந் நன்நாளில் சிறுவர்களாயின் படித்து இந்த நாளைத் தொடங்க வேண்டும் இப் புத்தாண்டில் புது புது சந்தோசங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் அபி அபிஷா

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to