உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கனத்த கார்த்திகை

கனத்த கார்த்திகை

ரஜனி அன்ரன் (B.A) “ கனத்த கார்த்திகை “ 06.11.2025 கனத்தமாதம் கண்களில்நீரும் பனித்திடும் மாதம் மனதினைத் தைத்திடும் மாதம் மாவீரர்களை நெஞ்சினில் நினைத்திடும் மாதம் கார்கால மழையும் பொழிந்திடும் காலம் காற்றும் பலமாய் வீசிடும் காலம் கடலலையும் பொங்கிடும் நேரம் ! மண்ணின் வாசமும் மனதை வருட இது ஒளியின் திருநாள் அல்ல ஒளியாகி நின்ற உயிர்களின் திருநாளை உணர்த்தி நிற்கும் கனத்த மாதம் உன்னதர்களுக்காக உணர்வோடு தீபமேற்றிடும் திருக்கார்த்திகை மாதம் ! கனத்த கார்த்திகை திருநாள் அல்ல அதுசபதமே ஒளியினால் எழுதப்பட்ட வலி வலியின் இரணத்தினால் பிறந்திட்ட ஒளி மாவீரர்களின் மெளன காவியம் ! https://www.youtube.com/watch?v=fAkFK59Nbl8

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to