நம் வாழ்வின் வேர்கள்…

வசந்தா ஜெகதீசன் அடித்தளம் பற்றிய ஆணிவேர்கள் அறுபட முடியாத உறவின் பற்று இமயத் தொடுகையின் இருப்பிடங்கள் இல்லையேல் நாமேது...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நம் வாழ்வின். வேர்கள் பரம்பரை வேர்கள் நிரந்தர சேர்வை பக்குவம் காத்து வாழ்ந்திட்ட கோர்வை பழைய வேரும் துளிர்திட்ட இலையும் பரம்பரை...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நம் வாழ்வின். வேர்கள்

பரம்பரை வேர்கள்
நிரந்தர சேர்வை
பக்குவம் காத்து
வாழ்ந்திட்ட கோர்வை

பழைய வேரும்
துளிர்திட்ட இலையும்
பரம்பரை காக்கும்
பாதுகாப்பு தூண்கள்

பாசத்தின் இறுக்கம்
பணமென்ற சுருக்கம்
பகிரும் நெருக்கம்
பலரின் புத்தகம்

செல்வி நித்தியானந்தன் 781

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading