01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
தற்கொலைகள்
ரஜனி அன்ரன் (B.A) தற்கொலைகள் 10.09.2026
தற்கொலை என்பது கொடியநோய்
கோழைத்தனமான ஒருமுடிவு
கருவறை தொட்டு கல்லறைவரை
உருக்கொள்கிறது போராட்டங்கள்
பிரச்சனைகளுக்கு முடிவாகாது தற்கொலைகள் !
தோல்விகள் துரத்தும் போதும்
துயரங்கள் நெஞ்சை அழுத்தும் போதும்
தூண்டுகிறது தற்கொலை முடிவு
சொல்லாத கதைகளும்
மெளனமாய் அழுத கண்ணீரும்
இதயத்தைப் பாரமாக்கிவிட
தற்கொலையே முடிவாகுது !
வாழ்க்கையென்பது ஒருமுறைதான்
வாழ்ந்துதான் பாருங்கள் வரைமுறையாய்
வாழ்க்கையின் மதிப்பை புரியவைத்து
சோர்ந்து போனவர்களுக்கு
நம்பிக்கை ஒளி கொடுப்பதே
நாம்செய்யும் மிகப்பெரிய காரியம் !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...