உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

பிரிவு துயர் கவிதையில் முழக்கமிடும் பெண்ணிவள் கனவாய் கருத்துகள் மொழியும் புதுமையிலும் சொற்கள் நிழலாடும் பூட்டிய பெ ண்களின் சீர்மைபேசும் வதுவையாய் வண்ணத் தமிழ் நேசிப்பு வாஞ்சையாய் கவிகளின் கோர்ப்பு பதுமையாய் மறைந்த சோதரி கோசல்யா பாரில் நினைக்கும் தருணமிது தமிழின் பழமைச் சொற்கள் பலதும் அணியும் இவள் கவிகள் தினமும் பெண்ணியம் திகட்டா பேசும் வனப்பும் வாழ்வும் முடங்கினாலும் மனமும் நேசிப்பும் கவிதைக் கனலில் மண்ணில் மடிந்தாலும் எண்ணத்தில் நிழலாடும் இவள் கோசல்யா சகோதரி நினைவில் என்றும் நீங்காநிழலாய் நகுலா சிவநாதன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to