நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)சக்தி சிறினிசங்கர் நாங்களும் கற்போம் நல்ல பாடம் ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா தளிர்விட வைப்போம் தரணி போற்றவே முந்தைய தலைமுறை முதுமையின் மகுடம் பிந்தைய தலைமுறை பின்தொட ரவேண்டும்! நன்றி வணக்கம்!