01
Oct
ஜெயம்
தடைகள் வந்தபோதெல்லாம் நம்மை தாங்கியவர் யார்
படைத்தே மண்மேலே மண்ணுக்குள் புதைந்ததன்றோ...
30
Sep
நம்வாழ்வின் வேர்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) ...நம்வாழ்வின் வேர்கள்.... 01.10.2026
மனிதனின் முழுமையே முதுமை
முடிந்தவரை நேசித்துப்பார்
தெரியுமே...
30
Sep
நம் வாழ்வின் வேர்கள்
நகுலா சிவநாதன்
நம் வாழ்வின் வேர்கள்
நம் வாழ்வின் வேர்கள் முதியோர்
நலமாக வாழும் வழிகாட்டி வேர்கள்
அனுபவ...
நம் வாழ்வின் வேர்கள்
ஜெயம்
தடைகள் வந்தபோதெல்லாம் நம்மை தாங்கியவர் யார்
படைத்தே மண்மேலே மண்ணுக்குள் புதைந்ததன்றோ வேர்
உயர்ந்து நிற்கின்றோம் மரமாக வேர்களாய் மூத்தோர்
பயங்களின்றி கிளைகள் விட ஊட்டத்தை
சேர்த்தோர்
மழையென்ன சூறாவளியென்ன தாங்கி நிற்கின்ற தன்மை
தலைமுறைதான் மறந்திடுமோ அவர்களின் உழைப்பின் உண்மை
வாழ்க்கையில் மறக்கமுடியுமா வேர்களின் உன்னத உழைப்பை
சூழ்ந்தாலும் புயலும் போராடி காத்துவிடும் நிலைப்பை
ஆழமான அந்த வேர்களைப்போலே நினைவுகளும் ஆழம்
வாழ வழிகாட்டிய பேர்கள் சிந்தனையில் நீளும்
30-09-2026
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...