காற்றுகாற்றுகவி அரும்பு 210 காற்று மெல்ல அசைந்து என்னை தொடுவாரே பூக்கள் மேலே பட்டு வாசனை தருவாரே சத்தத்துடன் வருவார் பேய் போலவும் வருவார் மகிழ்ச்சியையும் தருவார் கோபத்தையும் காட்டுவார் கோடைகாலம் என்றாலே இவரை நாடுவோமே இவர் இல்லாமலே வாழ முடியாதே நன்றி அபிராமி 😊