உதிர்கின்ற இலைகளேராணி சம்பந்தர்17.10.24 ஆக்கம் 334 உதிர்கின்ற இலைகளே பூத்துக் குலுங்கிய பூவுடன் புதிர் போடுமே காத்தில் கலங்கிய மறு இலையுடன் சதிராடுமே போர்த்திருந்த துளிர் தளிருடன் குதிர்த்திடும் கொழுந்தான இலை பழுப்பாகி பரிதவிப்பு ஆனதே சேர்த்திருந்த பசுமை வெப்பம், குளிர் -இலை உதிர் காலமாற்றம் ஆனதே சிவப்பு,மஞ்சள் நிறம் மாறி பேரொளியில் அழகூட்டியது இனிமை அழகானது கனிவோடு உதிர்ந்து சருகாகி மண்ணில் உதிர்கின்ற இலைகளே உழுத்து உரமாகியதே. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து