பண்டிகை வந்தாலேபண்டிகை வந்தாலேஆக்கம் 330 பண்டிகை வந்தாலே ஆயிரமாயிரம் கனவுகளுடன் இனிமையாகப் பவனி வரும் பாரம்பரியப் பண்டிகை தீபாவளித் திருநாள் திருநாள் இப் பெரு நாள் பண்டிகை வந்தாலே வீடெங்கும் ஆரவாரம் நாடெங்கும் கொண்டாட்டம் ஊரெங்கும் கோலாகலம் கடைத் தெருவில் சனக்கூட்டம் புத்தம் புது உடுப்புகள் வாங்கி உடுத்து ஆண்டவனைத் தரிசித்து விதம் விதமாய்ப் பலகாரஞ் சுட்டு பட்டாசு கொழுத்தி வெடி வெடித்திட பட்ட துன்பம் மறைய முடக்கப்பட்ட வாழ்வில் முடங்கிய மனிதன் நிமிர மனம் நிறைய மகழ்வூட்டிட இறை அருள் தந்திடவே :அட்டகாசமான தீபாவளிப் பண்டிகை வந்தாலே துன்பம் நீங்கி இன்பம் பொங்கிடுமே