உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சூரன்போர்

சூரன்போர்

வியாழன் கவி 2055 சூரன்போர்.. ஆறு நாட்கள் விரதம் இருந்து அதர்மம் அழித்து தருமம் காத்த அழகன் முருகனை வணங்கி அல்லல் போக்கும் கந்தசஷ்டி.. பார்வதி மைந்தனாம் அழகனே போர் புரிந்து சூரன் அவனை சேவலும் மயிலுமாய் ஆக்கினான் சேதியும் சொல்லும் கந்த சஷ்டி.. மயில்மேல் ஏறி உலகம் சுற்றி ஆறுபடை வீடமர்ந்த முருகனே தமிழ்க் கடவுளாம் வணங்குவோம் மகிமை செப்பும் கந்த சஷ்டி.. குழந்தை வரம் வேண்டியே குணமது பொறுமை காத்து சஷ்டியிலே இருந்திடவே அகப்பையில் வருமென்ற வாக்கு பலிக்கும் கந்த சஷ்டி நன்றி வணக்கம்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to