ஒளியிலே தெரிவதுசிவரூபன் சர்வேஸ்வரிஒளியிலே தெரிவது ஒளியிலே தெரிவது ஓலத்தின் குரல்கள் // நிலவியே நிற்பதும் நீண்ட கதைகள் // குலவியே வந்திடும் கலைந்த கோலங்கள் // சிலைவியே குலையவும் சிதைத்த நினைவுகள்// புதைத்த எண்ணமும் திரண்டுமே எழுந்திடும் // விதைத்த குழிகளில் வீரமும் பெருகிடும்// தளைத்து நின்றதே தரணியில் அன்றும் // முளைத்து நிற்கின்றதே ஒளியிலே சுடராய் // சளையாத தாகம் கிளையாகப் பரவியே // விதையான முத்தாய் தமிழ்மணம் வீசிட // மதயானை வந்து மிதித்தேயழித்தது // முள்ளும் மலரும் முழங்கிடும் கீதம் // இடியும் இடித்தது போன்றே இதயமும் நொருங்கும் // சிவருபன் சர்வேஸ்வரி