உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“அறிவின் விருட்சம்”

“அறிவின் விருட்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல(428) அறிவைத் தேடிய பயணத்திலே அறிவூற்றுக் கருவாகி மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும் புதையல்களைத் தோண்டியெடுத்து ஆயிரமாயிரம் சிந்தனைகளை எழுத்து வடிவமாக்கி தனிமையும் தவிப்பும் நீக்கி எம்மோடு உறவாடும் சொந்தமென அறிவின் விருட்சமாய் கைக்கெட்டு்ம் தூரத்தில் தொட்டுத் தழுவி கைகளில் தவழும் நூல்களின் வாசம் தள்ளாத வயதிலும் நம்முள் வளர்க்க வேண்டிய தார்மீக தாகம் வாசிப்பின் நேசம் காகிதப் பூவில் தேனெடுப்போம் உருசித்து இரசித்து சுவைப்போம் அறிவோடு வாழ்வோம் வாழ்விப்போம் புரிதலோடு புனிதமும் வளர்ப்போம் நன்றி…….

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to