உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பாசப்பகிர்வினிலே…...58

பாசப்பகிர்வினிலே…...58

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 08-05-2025 மனசுக்குள் தேனாய் ஒரு பாசம் மௌனத்தின் நிழலான நேசம் மனையாளும் அதிபதியும் தானே மன்னிக்கும் பெண்ணவளும் நீயே பொறுமையின் பொக்கிஷமும் பொல்லாமை நீக்குபவளும் கண்ணாய்க் காப்பவளும் காவல் தெய்வமும் தானே பல பிள்ளை பெற்றாலும் பாரபட்சம் அன்றி நிலையான பாசப்பகிர்வினிலே திகைக்க வைத்து தித்திக்க வைப்பவரே அம்மா…. திகட்டாத அன்போடு தினந்தோறும் பாசப்பகிர்வினிலே… சொல்லில் வடிக்க முடிக்கா சொல் தொடரோடு தலைவணங்கி! என் அம்மாவோடு, அனைத்துலக அம்மாக்களுக்கும் மனநிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்…..

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to