உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிழலாடுதே நினைவாயிரம்......

நிழலாடுதே நினைவாயிரம்......

“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026 காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள் காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள் நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட நினைவுகள் சிலவோ மருந்தாக நினைவுகள் பலவோ ஆறாதகாயமாக ஆழ்மனதில் புதைந்திருக்க நினைவெல்லாம் சிறகடிக்குதே தாய்நிலம் நோக்கி ! சொந்தங்கள் சூழ்ந்த சுகமானகாலம் அறுவராய்க்கூடி வாழ்ந்தகாலம் அடிபட்டுஉண்டு மகிழ்ந்தகாலம் பண்டிகை விழாக்கள் என்றால் வீடேகலகலக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும் சிர்ப்பிற்கு பஞ்சமில்லை கவலைக்கும் இடமில்லை பணம்குறைந்தாலும் பாசத்திற்கு குறைவேயில்லை நிழலாடுதே நெஞ்சினில் நினைவுகள்ஆயிரமாய் ! இன்று எல்லோரும் வாழ்க்கையின் பிணைப்பில் நான்குதிசைகளிலும் திசைமாறிய வாழ்வு ஆனாலும் ஒன்றுகூடுவோம் - எனும் நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்வு ! https://www.youtube.com/watch?v=aZ_fwF66orM

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to