உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திண்டாடிடும் வண்டவாளம்

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை கழன்று நிரை நிரையாகப் பிடிபட்டு சிறைக்கம்பி தேடினரே வினாடிக்குவினாடி அண்ணன், தம்பி ,மனைவி ,மகன் என்றே ஒட்டுமொத்த குடும்பமும் நடுங்கி அல்லோலப்பட்டு வாடினரே பிடித்த பேராசையில் தலை கால் தெரியாது பிரட்டிய அரசு சொத்தும் கணக்குக் காட்டாத கொள்ளைத் திட்டமும் போதை வட்டமும் மெல்ல வண்டவாளம் ஏறிடத் திண்டாடுவது பலருக்கும் கொண்டாட்டமே .

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to