பரவசம்நகுலா சிவநாதன்பரவசம் கூட்டும் இறையின் அருளே! கூடிக் கருணை மிகுதருக! தீட்டும் நல்ல அறிவும் தீம்பால் பொழியும் நற்பலனே! பாட்டும் பாடிப் பணிந்தே பண்ணாய் இறையின் பரவசமே நாட்டும் நல்ல அருளே! நாளை ஓங்கும் பெருமையுடன் நகுலா சிவநாதன்