உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எல்லாளன்-

எல்லாளன்-

“தகாத உறவுகள்” விவாக முறிவுகள் கூடும் வெள்ளை நாட்டில் எம்மவர் ஊடும் தகாத உறவுகள் மேலும் தம்பதியராக வாழ்கின்ற போதும் அவாக் கொண்டு அலைகிறார் பாரும் அடுத்தவன் மனைவியை கணவணை நாடும் உதாரணங்கள் பல ஆகி உள்ளது குடும்ப உறவை மீறி. *இருபது ஆண்டுகள் கடந்து இல்லற உறவில் பிள்ளை இரண்டு புருஷனோ ஐம்பது அகவை பூண்டனள் மனைவி இன்னொரு உறவை இருந்த தன் கணவனோடு இல்லை திருப்தி என்றந்த மாது ஒருமண பட்டு புது உறவில் உள்ள பிள்ளைகள் பாசமும் பிரிவில் **பிரமுகர் பெரியவர் போர்வை பினணணியில் இந்த சீர்கேட்டு சேர்வை கரம்பற்றி கட்டிய தாலி கல்யாண சடங்கு சத்தியம் மீறி மரணத்தும் உடன்கட்டை பந்தம் மரபுகள் பண்பாடு தமிழரின் சொந்தம் மரத்தந்த பண்பாடு போச்சோ மண்ணைவிட் அகன்றதால் இக்கதி ஆச்சோ?

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to