உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கெங்கா ஸ்ரான்லி

கெங்கா ஸ்ரான்லி

நிகழும் துன்பம் பெண்கள் தினம் கொண்டாடும்வேளை பெண்கள் நிலமை பேரின்னலாகியது. கண்ணீரும் கம்பலையுமாக கைக்குழந்தையுடன் காட்சி. மனம் நெகிழும் செயல் மனிதம் கொலை செய்யபடுகிறது. மனிதர் பார்த்து இருக்கும்வேளை மக்கள் குலையாகப் பலி. புலம் பெயர்ந்த மக்கள் அயல் நாட்டிடம் தஞ்சம். பலம் போருத்திய நாடு புகலிடம் தருவதில் ஈடு. காலம் கடந்து போகும் கோலம் மாறும் நேரம். பாலம் போடும் நிலைமை நிகழும் துன்பம் விலகுமா. கெங்கா ஸ்ரான்லி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to