எதிர்ப்பு அலைவஜிதா முஹம்மட்எதிர்ப்பு அலை நீதி நியாயம் வரையறுக்கும் புரட்சியாய் இதுவெடிக்கும் தூக்கி எறியப்படும் பலதை கூட்டி அள்ளவைக்கும் புரட்சி அலை ௨ரிமைகளை தட்டிக்கேட்கும் நீதிக்காய் நிமிர்தெழுந்து நிற்கும் எதிர்ப்பு அலையின் இளையவர்பரிணாமம் கோட்டா கிராமம் புதுவரவு ஈழம் ௨ங்கள் அப்பன் சொத்தா குடும்பமாய் ஆழ தனியார் நிறுவனமா ௨ழைத்துவாழாமல் ௨ழைப்பில் வாழும் பொறுப்பில்லா தலைமைகள் இதனாலே எதிர்ப்பு அலை திசையற்ற கடன் திட்டமில்லா நடைமுறைகள் சுரண்டல் எல்லாம் முதலீடாய் சுகமாய் வாழ வெளிநாடாம் இதனாலே எதிர்ப்பு அலை பசிதீர்க்க வக்கில்லா அரசு பாவங்கள் தி௫ம்பும் தராசு இன மதம் இன்றி போராடும் இளையவரைச் சிந்திக்கவைத்த போராட்ட அலை தூக்கி எறிய துணிவாய் போராடும் ஆயுதம் நன்றி