உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

03.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -173 / பசுத்தோல் போர்த்திய பதுங்குபுலி கூட்டமல்ல விசுவாச தொழிலாளி வினோத படைப்பினம் / ஓட்டமும் நடையுமாய் ஓயாது உழைத்திடும் ஆட்டம் பாட்டம் ஆடம்பர வர்க்கமல்ல / உழைப்பின் ஊதியம் உளமாற பெற்றதில்லை பிழைப்பு தேடியே பிள்ளைப்பசி் போக்கிடுவர் / செய்யும் தொழிலை சென்மமும் மறவாது மெய்வருத்தும் வியர்வைத்துளி மண்தொட்டு மணக்கும் / உழைப்பாளி உள்ளவரை உயிர்கள் உய்த்தெழும் அழைத்திட அருகிருக்கும் அன்புள்ள தொழிலாளி / ஆண்டவனே உலகின் ஆதி முதலாளி ஆண்டிட பிறந்த ஆத்மாக்கள் தொழிலாளி / நன்றி 🙏🙏🙏

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to