உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*** மாதர்க்கு ஓர் அணிகலனாம் மாதா மறைந்தார்*** அன்றலர்ந்த மலராக அகமகிழ்வில் எம்முன் அன்பு விளக்கேற்றி அறிவு வழிகாட்டி அன்னை இனம்காணும் அல்லல்கலி நீக்க கன்னல் மொழியாலே கவியரங் காக்கி மன்றில் மகளிரை மனமகிழ ஏற்றி வைத்து வென்றிட பெண்ணினம் வேண்டும் எனப்பாடி நன்றாய்க் கண்முன்னே நற்பணி ஆற்றி சென்று மறைந்தாரே செந்தமிழ்த் தாய் விண்ணிருந்து இறங்கிய வெண்ணிலவு மண்ணில் மரகத மகத்துவ ஒளி காட்டி திண்ணிய நெஞ்சத்தே தேசப்பற்றுக் கொண்டு வண்டமிழால் வளங்களை வாரி வரைந்திட்டு கண்காணாத் தேசம் கடந்ததும் ஏனோ - எண்ணத்தில் மாதா நீங்கள் ஏற்றிய விளக்கை வண்ணமாய் அணையாமல் வளர்த்திட வரம் மட்டும் தந்திடம்மா....

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to