உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் சந்தம் சிந்தும் கவி எண்ணம்.. அகத்தினை ஆளும் ஆற்றலின் பிரவாகம் வாழ்வினைச் செதுக்கும் வரலாற்று பதிவாகும் எண்ணத்தின் விதைப்பே ஏற்றத்தின் விளைச்சல் ஒளிர்கின்ற வாழ்வே உயர்விற்கு துணிச்சல் பண்பாட்டுச் சீரில் பயணத்தின் பாதை விழுமிய வேரே விதைப்பாகும் நாளை எண்ணத்தின் திறவுகோல் ஏற்றத்தின் எழுதுகோல் எண்ணத்தின் திரையே வர்ணமாய் துலங்கும் நாளைய மிடுக்கினில் நம்பிக்கை பொறிக்கும் இன்றைய எண்ணமே இருப்பிடச் சாவி எதிலுமே முதன்மை பொறித்திடும் நீதி.! நன்றி வசந்தா ஜெகதீசன்.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to