உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

****கலைவாணி**** தங்கக் கைகளில் தாங்கும் வீணையில் அங்கையற் கன்னியின் அருளின் நாதம் பங்கயம் உறைகின்ற பிரம்மனின்தேவி திங்களாய் ஒளிர்கின்ற தீந்தமிழ்ச் சக்தி பல்லின பாக்களும் பூக்களும் தொடுக்க சொல்லில் இனிக்கும் சுந்தர வல்லி வல்லமை ஞானம் வளர்க்கும் சக்தி நல்வித்தை நல்கிடும் நாமகள் நாயகி பவளமல்லி பூமாலை பார்வதிக்கு சாத்தி நவமணியாய் நற்றீபம் நாற்றிசையும் ஏற்றி உவப்பாய் தீன்பண்டம் உவந்தளித்துப் போற்ற நவராத்திரி நாளில் நலமருள்வாள் சக்தி .

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to