உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

மார்கழி மார்கழி வந்தாலே வந்துவிடும் கழிப்பு மகத்தான தினமாய் யேசுவின் பிறப்பு மானிடம் போற்றும் மேன்மையின் சிறப்பு மகியிலே கொண்டாடும் ஆனந்த விருப்பு தெருவிலே சுடர்விடும் விளக்கின் அலங்கரிப்பு திசை எங்கும் மரங்களாய் இருப்பு தென்றலும் வருடி குளிராய் நிலைப்பு தெம்மாங்கு இசையாய் பாடலும் சிறப்பு ஆழிப்பேரலை வடுவும் வந்திடும் நினைப்பு ஆசியாவையே புரட்டிய உயிர்களின் குவிப்பு அவதியாய் இன்னுமே மக்களின் தவிப்பு அகத்தின் வலிகள் அணையா விளக்காய் செல்வி நித்தியானந்தன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to