புதிர்செல்வி நித்தியானந்தன்புதிர் வயலோரம் பூத்திடும் புதிராய் வாஞ்சையாய் வரிசையாய் நின்றிடும் வாயாரா மகிழ்திடுவர் உன்னை வாரி அணைத்து எடுத்திடுவார் மூளைக்கு வேலையாக அமைவதும் வார்தையாய் கணக்காய் விடுகதையாய் பல பரிணாமங்களை பெற்றதாய் பலபுதிரான புதிராகும் உலகில்