உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

விருப்பு ஆசை ஆசை ஆசை அழகில சுவையில் அன்பானவரில் எப்போ காணிலும் எழுகுது ஆசை காசை கையால் கரைப்பதும் ஆசை கையை நீட்ட செவ்வதும் ஆசை கடனை வாங்க செய்வதும் ஆசை கடனில் மூழ்க்கி கவிழ்ப்பதும் ஆசை ஆசை முளைக்க அடைய துடிக்கும் அகப்படாவிடில் மனதை உடைக்கும் தீதை கூட தீண்ட செய்யும் தீயதை தீரா பழக்கம் ஆக்கும் மண் பெண் பொன்னில் மனம் கொளும் ஆசை மானிடர் வாழ்வை மாய்த்திடுமென எத்தனை எத்தனை இதிகாசங்கள் இயம்பிடும் எமது முன்னோர் முதலாய் ஆசையை அறு என கூறியும் மனது விட விருப் பின்றி வில்லங்கம் தருதே

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to