க.குமரன் 14.2.23 வாரம்210க.குமரன்சந்தம் சிந்தும் வாரம் 210 மாசிப்பூ மாசிப் பனிபடந்த சோலையில் ஞாயிற்றுக் கீற்று வாள் கொண்டு கிழித்து ஒளி தரும் வேளையில் மீன் விழி துயில் அலர்ந்து வெண்டை விரல் சொல்லும் அபிநயத்தோடு வெள்ளை ரோஜா பறித்து தோகை கூந்தலில் சூட்டி மதி முகம் நாண நின்றாள் க.குமரன் யாழ்