Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்வாழ்க பல்லாண்டாய் சாதனைப் பெண்ணே சரித்திரம் கொண்டீர் போதனை அறிவுடையீர் போற்றுகிறேன் சகோதரியாய் பா முகத்தின் மணிமகுடம் பாசத்திலே தேன்குடம் பழகுவதில் தனிரகம் பார்போற்ற வாழ்ந்திடுவீர் அமுதவிழா கண்டுவிட்டீர் ஆனந்தமாய் வாழ்ந்துடனும் ஆற்றல் இன்னும் படைத்து ஆர்வமுடன் இருந்திடனும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் உறவுகளுடன் பிண்ணிப்பிணைந்து வாழும்காலம் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் அக்கா செல்வி நித்தியானந்தன்