விடியல்க.குமரன்சந்தம் சிந்தும் வாரம் 215 விடியல் ஆயுதம் ஏந்தி அவனியில் கொலைகள் ஆனது என்னவேனில்! அழுத்த மனங்கள சீர் கொண்ட சித்தம் பாரது சீரழிக்கும் ஆயுத அனுமதி யார் தந்தது? வேர் கொண்டு அழித்து வெதும்பிடும் மனங்களுக்கு போர் கொள்ளும் ஆயுத அனுமதியை நிராகரித்தால்! பார் கொள்ளும் வன் முறையில் பாதி தீராத்தோ! விடியலுதான் வராதோ ! க.குமரன் யேர்மனி