உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்திம் சந்திப்பு 216. “ நீர்க்குமிழி”. காலமது வருமுன்னே காலனும் வருவான் தூரமது துடிக்க சுருக்கை இடுவான் செல்வேன் என்றே செல்வமும் செல்லும் நல்லோர் செயலை நிறுத்தியும் செல்லும் அல்லல் உள்ளேறி ஆக்கினை செய்யும் பல்விழுத்திப் பருவமும் பழிப்புக் காட்டும் கல்லாகி மனமும் கருணையைச் சுருக்கும் வெல்வார் எவருண்டு நிலையாமை கழற்றி நீர்க்குமிழின் தோற்றமும் நிமிடக் கரைவும் பார்த்திடச் சேர்த்திடுமே நிலையாமைக் கருவை திருமதி மனோகரி. ஜெகதீஸ்வரன்.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to