உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

தங்கராஜா

சசிச விருப்புத் தலைப்பு எல்லாம் வல்லவர் கண்ணுக்குத் தெரியாமல் அரூபியாய் இருந்து மண்ணின் மாந்தரை நன்றாகப் புரிந்து யாதுமாகி இருப்பவர் பரம்பொருள் ஒருவரே போதுமான வாழ்வை கொடுப்பதும் அவரே ஓய்வு இல்லாமல் கடமை புரிவார் தாய்மையின் உருவென பக்தர்க்குத் தெரிவார் இயற்கை எங்கினும் வளங்களின் ஆட்சி நிஜத்தில் அவயெலாம் இறைவனின் மாட்சி எவராலும் இங்கு எதுவும் ஆகாது அவரால் அன்றி துன்பம் போகாது அழ வைத்தும் அழகு பார்ப்பார் எழ வைத்தே இன்னல் தீர்ப்பார் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர் படைத்தவர் பிணிதனை அகற்றிடும் மருந்தாக கிடைத்தவர் கடவுள் ஒருபோதும் எவரையும் கைவிடுவதில்லை முடக்கம் வந்திடினும் மாறிடும் எல்லை. ஜெயம் 12-06-2023

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to