விடுமுறைக் களிப்புக.குமரன்சந்தம் சிந்தும் வாரம். 232 விடுமுறைக் களிப்பு விடுமுறைகள் வந்து போகும் விடுதலையாகும் நாட்களும் சில நினைவுகள் பல கனவுகள் மகிழ்வும் சோகமும் பதிவிடும் தொகுப்பாக படரும் இந்த கோப்பிலே ! மகிழ்வதை தேடி ஓயும் இந்த நாட்கள் வாழ்வு ஒரு தொடர் பல மிட கரையும் இந்த நாட்கள் க.குமரன் யேர்மனி