உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

சுழியம்.... சுழித்தே தான் போடுகின்ற சுழியத்தின் வனப்பில் சுழல்கிறது புவியென்ற ராச்சியத்தின் பிணைப்பு தனி நின்று தன் பொருளை தந்திடாத போதும் துணைநின்று பெறுமதியை தூக்கி வைக்கும்-ஓன்று எதுவெனினும் வெறுமை என ஓதுக்கிடுதல் பகமை எமக்குள்ளும் உட்பொருளாய் ஆயிரமாய்த் தகமை சருகென்று வீதியில் நிறைந்திருக்கும் இலைகள் பாருக்கு பசுமை தன்னை பகிர்ந்தளித்த கொடையே திறமைக்கும் வீழ்ச்சி உண்டு திரும்பவும் எழவே தகமைக்கும் தடைகள் உண்டு தைரியத்தைப் பெறவே நிமிர்விற்குள் நிறைய உண்டு நீள் கனவுத் தொடரே ஓன்றுக்கும் உயர்வு தரும் ஒரு சுழிய இணைவே அது போல வாழ்வோமே வாழ்க்கை என்ற கடலை வற்றாது தேக்கிடுவோம் நம்பிக்கையின் வேரை வளர்ந்தோங்கும் வலதுபுறத்துச் சுழியம் போல் நிமிர்வு. நன்றி மிக்க நன்றி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to