உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கெங்கா ஸ்ரான்லி

கெங்கா ஸ்ரான்லி

குருதிப்புனல் ———— குமுகத்திற்கு ஏற்பட்ட குந்தகம் குருதிப்புனலாக எம்மண்ணில் கந்தக மணம் வீசும் வேதியல் சாதனை வீராப்பு மண்ணின் மைந்தர் மறத்தமிழன் எண்ணிய எண்ணம் ஏற்றம்காண தண்ணிமை போல தரகம் பேசி தந்திரம் மிக்க எதிரிகளோ தரைமட்டமாக்கினர் ஒன்றுமறியா எம்மக்கள் எம்மண்ணில் நல்லது நடக்கும்எனநம்பி வேகும் நெஞ்சுடன் வெந்துவெதும்பி கையில் பிடித்த உயிர்கழன்று போனதே குருதிப்புனல் காணவென்றே கொடியவர் செய்த செய்கை தமிழர்களை கொன்று குவித்து குதூபலித்தது என்றிவர் செய்த பிழையுணருவரோ! நன்றியுடன் கெங்கா ஸ்ரான்லி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to